நீட் மட்டுமல்ல, எந்தத் தேர்வானாலும் நமது மாணவர்கள் சாதனை படைக்கும் திறமை வாய்ந்தவர்கள்; நீட் தேர்ச்சி விகிதமே இதற்கு சாட்சி என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
.