’ஆண்களைப் பொறுத்தவரை இலவச பயணம்’: அமைச்சர் சிவசங்கர் சொன்ன குறிப்பு
ஆண்களைப் பொறுத்தவரை இலவச பயணம் என்கிற உங்களது ஆர்வம் வரவேற்கத்தக்கது. இருந்தாலும் இதுவரை ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தவர்கள் பெண்கள், அவர்கள் முன்னேற்றம் தரவேண்டும் என்பதற்காகத் தான், முதலமைச்சர் அவர்கள் பெண்களுக்கு விடியல் பயணம், கலைஞர் உரிமைத்தொகை ஆகியத் திட்டங்களைக் கொண்டு வந்து, வாழ்க்கையில் சமநிலைப்பெற தந்தைப் பெரியார் காட்டிய வழியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

