‘கனவிலும் திமுகவில் தலைவராகவோ, முதல்வராகவோ உங்கள் குடும்பத்தை மீறி யாரும் எந்த பதவியிலும் வர முடியாது என தெரிந்தும், நீண்ட நாட்களாக தாங்கள் சுரண்டபடுகிறோம் – கொத்தடிமைகளாக நடத்த படுகிறோம் என அறிந்தும் , திமுகவில் தொடர்ந்து இருக்கும் தொண்டர்கள்தான் தியாகிகள்’
.
