Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

தம்பி, மகன் வீட்டை தொடர்ந்து கே.என்.நேரு வீட்டிலும் புகுந்த அமலாக்கத்துறை! திருச்சி தில்லை நகரில் பரபரப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 7, 2025
in அரசியல் செய்திகள்
0
தம்பி, மகன் வீட்டை தொடர்ந்து கே.என்.நேரு வீட்டிலும் புகுந்த அமலாக்கத்துறை! திருச்சி தில்லை நகரில் பரபரப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சுற்றி வளைக்கும் அமலாக்கத்துறை 

பல்வேறு குழுக்களாக 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் இந்த ரெய்டு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்ற நிலையிலும், ஏற்கனவே டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை கையில் எடுத்த வழக்கிலும் பரபரப்பான கட்டம் நெருங்கி வரும் நிலையில், தற்போது திமுக.,வின் முக்கியமான அமைச்சராக பார்க்கப்படும் கே.என்.நேருவின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



.

Previous Post

Tamil Live Breaking News : அதிமுக எம்.எல்.ஏக்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் – சபாநாயகர் அப்பாவு

Next Post

வரலாறு காணாத சரிவில் பங்குச் சந்தை! ரூ. 20 லட்சம் கோடி இழப்பு!! காரணம் என்ன?

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
வரலாறு காணாத சரிவில் பங்குச் சந்தை! ரூ. 20 லட்சம் கோடி இழப்பு!! காரணம் என்ன?

வரலாறு காணாத சரிவில் பங்குச் சந்தை! ரூ. 20 லட்சம் கோடி இழப்பு!! காரணம் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In