Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்.. மாநிலங்களவையில் மத்திய அரசு முக்கிய தகவல்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 4, 2025
in அரசியல் செய்திகள்
0
சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்.. மாநிலங்களவையில் மத்திய அரசு முக்கிய தகவல்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:April 04, 2025 7:54 AM IST

சென்னை, ஐதராபாத், நாக்பூர், புவனேஷ்வர், ஜம்மு உள்ளிட்ட பல்வேறு மண்டல அலுவலகங்களில் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

News18News18
News18

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் விநியோகிக்கும் பணி தொடங்கியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்திய குடிமக்கள் வெளிநாட்டிற்கு செல்லும்போது விமான நிலையங்களில் உள்ள இமிக்ரேஷன் கவுன்டர்களில் பல மணிநேரம் காத்திருப்பதை தவிர்க்கும் விதமாக, கைரேகை ஆதாரத்துடன் கூடிய சிப் உள்ளடக்கிய இ-பாஸ்போர்ட் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், இதுகுறித்து மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தருமர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், தற்போது சென்னை, ஐதராபாத், நாக்பூர், புவனேஷ்வர், ஜம்மு உள்ளிட்ட பல்வேறு மண்டல அலுவலகங்களில் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Also Read: Waqf Amendment Bill: மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேறிய வக்ஃபு சட்டத்திருத்த மசோதா… 128 ஆதரவு, 95 எதிர்ப்பு

மேலும் பல பாஸ்போர்ட் அலுவலகங்களில் இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார். சென்னையில் உள்ள பாஸ்போர்ட் மண்டல அலுவலகத்தில் கடந்த மார்ச் 3ஆம் தேதி முதல் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், தமிழ்நாட்டில் இதுவரை 20,729 பேருக்கு இ-பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் தெரிவித்து உள்ளார்.

First Published :

April 04, 2025 7:54 AM IST



.

Previous Post

வக்ஃப் திருத்தச் சட்டம் ஏழைகள், பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்: மோடி

Next Post

அமெரிக்க பொருள்களுக்கு 25% வரி: கனடா பதிலடி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அமெரிக்க பொருள்களுக்கு 25% வரி: கனடா பதிலடி

அமெரிக்க பொருள்களுக்கு 25% வரி: கனடா பதிலடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In