
120 பேர் கொல்லப்பட்டு, 50,000 பேர் வெளியேற்றப்பட்டு, 1,700 வீடுகளும் 250 தேவாலயங்களும் அழிக்கப்பட்டிருக்கும் மணிப்பூர் கலவரத்துக்கு பின்னால் இந்து பெரும்பான்மைவாத அரசியல் இருப்பதாகக் EU குற்றச்சாட்டு வைத்துள்ளது..
மனித உரிமை பறிக்கப்படிருக்கும் மணிப்பூரின் சூழல் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

