”மூக்கையா தேவர் இறந்து 46 ஆடுகள் ஆகிறது. அவர் ஏதோ நேற்று முன் தினம் இறந்து இன்றைக்கு அடக்கம் செய்தது போல் இன்றைக்கு மணி மண்டபம் கட்டுவோம் என்று சொல்கிறீர்கள். 46 ஆண்டுகளாக என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்” என கூறினார். மேலும் இது வாக்குகளை பறிக்கும் அற்பநாடகம் என்றும் அவர் விமர்சித்தார்.
.

