இன்னும் முடிவெடுக்கப்படாத வாக்குகள் மட்டுமே முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், ராஜ்ய சபாவில் முடிவு எடுக்கப்படாத வாக்குகளையும் இந்தியா கூட்டணிவாக்குகளையும் சேர்த்தாலுமே 111 தான் வருகிறது. ஆனால், மசோதா நிறைவேறவோ, வேண்டாம் என்று கூறவோ, 119 தேவை. அப்படி பார்க்கையில் இந்த வக்ஃப் வாரிய திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறும் எனத் தெரிகிறது.
