அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இறக்குமதி வரி விதிப்பில் இரண்டு அண்டார்டிகா தீவுகளிலும் இறக்குமதி வரியை விதித்துள்ளார். ஆனால், இந்த தீவுகளில் எந்த ஒரு நிரந்தர மனித குடியிருப்பும் இல்லை. இந்தப் பகுதி ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
.
