வக்ஃப் மசோதா: வக்ஃப் நிர்வாகத்தில் எந்த ஒரு இஸ்லாமியரல்லாதவரும் இடம் பெற மாட்டார்கள் என்று தெரிவித்த அமித்ஷா, தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும், அதனைத் தெளிவுபடுத்த விரும்புவதாகவும் அவர் கூறினார்.