Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

Tamil Live Breaking News : இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தல்.. நீலகிரி மாவட்டம் முழுவதும் கடையடைப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 2, 2025
in அரசியல் செய்திகள்
0
Tamil Live Breaking News : இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வலியுறுத்தல்.. நீலகிரி மாவட்டம் முழுவதும் கடையடைப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


April 02, 20257:44 AM IST

Tamil Live Breaking News : விருதுநகரில் பயங்கர தீ விபத்து!

விருதுநகரில், குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 20 வீடுகள் எரிந்து சேதம் அடைந்தன. விருதுநகர் மேலத்தெரு பேட்டையில் உள்ள குடியிருப்பு பகுதியில் காலையில் தீப்பிடித்தது. தீயானது அடுத்தடுத்து இருந்த வீடுகளுக்கும் பரவியதால், குடிசை வீடுகள் உள்ளிட்ட 20 வீடுகள் எரிந்து சேதம் அடைந்தன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து ஏற்பட்ட உடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியேறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

#JUSTIN விருதுநகரில் சமையல் எரிவாயு
கசிவால் பயங்கர தீ விபத்து#Virudhunagar #FireAccident #News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ pic.twitter.com/DX8v5JQ4Mp

— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 2, 2025





.

Previous Post

Nithyananda : ஷாக்.. நித்தியானந்தா இறந்துவிட்டாரா? தீயாய் பரவும் செய்தி.. கைலாசா பக்கத்தில் வெளியான பகீர் தகவல்!

Next Post

மோடியை சந்திக்க நேரம் கேட்டு ஸ்டாலின் கடிதம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மோடியை சந்திக்க நேரம் கேட்டு ஸ்டாலின் கடிதம்

மோடியை சந்திக்க நேரம் கேட்டு ஸ்டாலின் கடிதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In