Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

‘உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்’ கூறும் யோகி ஆதித்யநாத்; ‘தரவுகள் எங்கே?’ கேட்கும் கார்த்தி சிதம்பரம் | UP to Teach Tamil: Yogi Claims, Karthi Questions Data!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
April 2, 2025
in அரசியல் செய்திகள்
0
‘உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்’ கூறும் யோகி ஆதித்யநாத்; ‘தரவுகள் எங்கே?’ கேட்கும் கார்த்தி சிதம்பரம் | UP to Teach Tamil: Yogi Claims, Karthi Questions Data!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


சமீபத்திய பாட்காஸ்ட்டில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “உத்தரப்பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கனடா, பெங்காலி, மராத்தி கற்று தருகிறோம். இதனால், உத்தரப்பிரதேசத்தில் புதிய வேலைவாய்ப்புகளும், வேலைகளும் உருவாகின்றன.

தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக மொழி சர்ச்சையை கிளப்புகிறவர்கள் அவர்களுடைய அரசியல் நோக்கங்களை அடையலாம். ஆனால், அவர்கள் இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றனர்” என்று பேசியிருந்தார்.

'நான் முழு நேர அரசியல்வாதி அல்ல!' - யோகி ஆதித்யநாத்

“நான் முழு நேர அரசியல்வாதி அல்ல!’ – யோகி ஆதித்யநாத்

இதற்கு பதிலளிக்கும் விதமாக, மக்களவை காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில், “உத்தரப்பிரதேச பள்ளிக்கூடங்களில் எத்தனை தமிழ் ஆசிரியர்கள் இருக்கிறார்கள்? எத்தனை மாணவர்கள் தமிழ் கற்றுகொள்கின்றனர்? இந்த தரவுகளை உத்தரப்பிரதேச அரசால் கொடுக்க முடியுமா?

தமிழ்நாட்டில் இந்தி படிக்க வேண்டும் என்கிற கட்டாயம் கிடையாது. தமிழ்நாட்டிற்கு வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ் கற்றுக்கொண்டு இங்கு வருவதில்லை. இந்தித் திணிப்பை நிறுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.



.

Previous Post

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு.. வெளியானது குரூப் 1, 1ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை – விபரம் இதோ!

Next Post

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பேச்சு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எஸ்.வி.சேகர்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பேச்சு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எஸ்.வி.சேகர்..!

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு பேச்சு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய எஸ்.வி.சேகர்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In