சிக்னல்களில் சிவப்பு விளக்குகளை தாண்டி விதிமீறல்களில் மூன்று முறை ஈடுபட்டு அபராதங்கள் பெற்றாலோ அல்லது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதலில் மூன்று முறை அபராதங்களை ஒரு நிதியாண்டுக்குள் செலுத்துவோர் ஓட்டுநர் உரிமம் மூன்று மாதங்களுக்கு ரத்து செய்யப்படலாம்.
.

