சுபாஸ் சந்திரபோஸ் திருந்தி வாழ்வதாக காவல்துறையினரிடம் தெரிவித்த நிலையில், அவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்துவந்த நிலையில், சுபாஸ் சந்திர போஸை என்கவுண்டர் செய்துள்ளதாகவும், உண்மையான விசாரணை முடியும் வரை உடலை வாங்கமாட்டோம் என சுபாஸ் சந்திர போஸின் தந்தை உறுதிபட கூறியுள்ளார்.
.
