Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு 8 கிலோ தங்கம் கடத்திய இருவர் கைது.

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
July 14, 2023
in அரசியல் செய்திகள், தமிழ்நாடு செய்திகள்
0
இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு 8 கிலோ தங்கம் கடத்திய இருவர் கைது
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ராமேசுவரம்: மன்னார் வளைகுடா புத்தளம் கடற்பகுதியில் இலங்கை கடற்படையினர் நேற்று முன்தினம் பிற்பகல் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும்படியாக கடலில் நின்றுகொண்டிருந்த ஒரு மீன்பிடி பைபர் படகில் சோதனையிட்டனர்.

அப்போது, இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு தங்கம் கடத்திச் செல்வது தெரியவந்தது.

இதையடுத்து, படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 பைகளில் 8.450 கிலோ கிராம் தங்கக் கட்டிகள் மற்றும் சங்கிலிகளை பறிமுதல் செய்து, அந்த படகில் வந்த 2 பேரையும் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.5 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து, கைது செய்யப்பட்ட  இருவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும், கூலிக்கு தமிழகத்துக்கு தங்கம் கடத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

.

Tags: இரவரஇலஙகயலரநதகடததயகதகலதஙகமதமழகததகக8
Previous Post

வொய்ங்.. வொய்ங்.. சைரனுடன் ஆம்புலன்ஸ் ஓட்டிய டிரைவர்.. கடைசியில் டீக்கடையில் பஜ்ஜி சாப்பிட்ட அவலம்

Next Post

இதுதான் அதிரடி.. சென்னை மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய குட் நியூஸ்.. ஆகா எவ்வளவு வேகம் பாருங்க!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
இதுதான் அதிரடி.. சென்னை மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய குட் நியூஸ்.. ஆகா எவ்வளவு வேகம் பாருங்க!

இதுதான் அதிரடி.. சென்னை மெட்ரோ பயணிகளுக்கு முக்கிய குட் நியூஸ்.. ஆகா எவ்வளவு வேகம் பாருங்க!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In