இது தொடர்பாக ’எக்ஸ்’ வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ள இடுகையில் “இரண்டு ஆண்டு காலம், நாங்கள் ஆசை ஆசையாக மீடியா நிறுவனம் நடத்தி வந்த அலுவலகத்தை இன்றோடு காலி செய்கிறோம். ஆதரவு அளித்த அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்” என பதிவிட்டு அலுவலக ஊழியர்கள் உடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.
.

