2026 தேர்தலில் திமுக – தவெக இடையில்தான் நேரடி போட்டி என தவெக தலைவர் விஜய் பேசி உள்ளது குறித்த கேள்விக்கு “திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் என் தம்பி விஜய்யின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன்” என சீமான் கூறினார்.
.