எலான் மஸ்க் கடந்த 2022 ஆம் ஆண்டு டுவிட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். அதனைத் தொடர்ந்து அதன் பெயரை எக்ஸ் என மாற்றினார். அதன் பிறகு எலான் மஸ்க் மேலாண்மையின் கீழ் செயல்பட்ட சமூக ஊடக தளமான எக்ஸ் பல மாற்றங்களை கண்டது.
.