Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஐபிஎல் போட்டி அட்டவணையில் திடீர் மாற்றம்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 29, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஐபிஎல் போட்டி அட்டவணையில் திடீர் மாற்றம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன்ஸ் திடலில் ஏப். 6-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம், ஏப். 8-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டிருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரின் 19-ஆவது ஆட்டத்தில் மேற்கண்ட இவ்விரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த நிலையில், ஏப். 6-ஆம் தேதி கொல்கத்தாவில் பொதுநிகழ்ச்சிகள் பல நடைபெறவுள்ளதாகவும் இதன்காரணமாக அன்றைய நாளில் நடைபெறும் ஐபிஎல் ஆட்டங்களுக்கு காவல் துறை தரப்பிலிருந்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர இயலாது என்பதை சுட்டிக்காட்டியிருப்பதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களுக்காக கேகேஆர் – எல்எஸ்ஜி அணிகளுக்கு இடையிலான ஆட்டம், ஏப். 8-ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



.

Previous Post

தவெக: "அதை விஜய்யிடம்தான் கேட்க வேண்டும்" – எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன?

Next Post

மீண்டும் ஒரு நீட் பயங்கரம்! தேர்வு பயத்தால் சென்னையில் மாணவி தற்கொலை! திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மீண்டும் ஒரு நீட் பயங்கரம்! தேர்வு பயத்தால் சென்னையில் மாணவி தற்கொலை! திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

மீண்டும் ஒரு நீட் பயங்கரம்! தேர்வு பயத்தால் சென்னையில் மாணவி தற்கொலை! திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In