Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இனி ஸ்டேட்டஸ்களில் பாடல் சேர்க்கலாம்! உற்சாகத்தில் வாட்ஸ்ஆப் பயனர்கள்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 29, 2025
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
இனி ஸ்டேட்டஸ்களில் பாடல் சேர்க்கலாம்! உற்சாகத்தில் வாட்ஸ்ஆப் பயனர்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் பதிவேற்றும்போது, பாடலோ இசையோ சேர்த்து பதிவேற்றும் அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ்ஆப்பின் அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய அம்சத்தால், பயனர்கள் பலரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதுவரையில், மெட்டாவின் மற்றொரு செயலியான இன்ஸ்டாகிராமில் மட்டுமே பாடல் சேர்க்கும் அம்சம் இருந்தது.

ஆனால், இன்ஸ்டாவில் நாம் பாடல் சேர்த்து எடிட் செய்யும் விடியோவை பதிவிறக்கம் செய்தால், இசையின்றியே பதிவிறக்கமாவதுபோல் இருந்தது. இசையுடன் பதிவிறக்கம் செய்ய வேண்டுமென்றால், மூன்றாம் நிலை செயலியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.

இதனால், இன்ஸ்டாவில் எடிட் செய்து பதிவிறக்கம் செய்யும் விடியோவை வாட்ஸ்ஆப்பில் பகிர்வதில் சிறு சிரமம் இருந்ததாக வாட்ஸ் ஆப் பயனர்கள் கூறி வந்தனர்.

இந்த நிலையில், வாட்ஸ்ஆப்பிலும் இசை சேர்க்கும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது வாட்ஸ்ஆப் பயனர்களிடையே அளவிலா ஆனந்தம் ஏற்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். புகைப்படங்களில் 15 நொடிகள் இசையுடனும், விடியோக்களில் 60 நொடிகள் இசையுடனும் சேர்க்கும்வகையில் இந்த புதிய அம்சம் அமைந்துள்ளது.



.

Previous Post

2025ம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம்.. இந்தியாவில் தெரியுமா? எப்படி பார்ப்பது?

Next Post

மனைவி இறந்த செய்தி கேட்டு வீடு திரும்பிய கணவன்.. சாலை விபத்தில் உயிரிழப்பு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மனைவி இறந்த செய்தி கேட்டு வீடு திரும்பிய கணவன்.. சாலை விபத்தில் உயிரிழப்பு!

மனைவி இறந்த செய்தி கேட்டு வீடு திரும்பிய கணவன்.. சாலை விபத்தில் உயிரிழப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In