தமிழக அரசு அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதமே ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததற்கு காரணம் என்று பரவலாக கூறப்படுகிறது. ASP பல்வீர் சிங் காவலில் வைக்கப்பட்டவர்களின் பல்லை பிடுங்கி சித்திரவதை செய்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிகாரியாகும். ஆனால் 70 நாட்களுக்கு மேலாகியும் இதுவரை CB-CID குழு வழக்கை விசாரித்து கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இது வரை நிவாரண உதவிகளும் ஏதும் கொடுக்கப்படவில்லை.

