March 28, 20258:01 AM IST
Tamil Live Breaking News : என்னப் பேசப்போகிறார் விஜய்?
அதிமுக – பாஜக கூட்டணி அறிவிப்பு குறித்தான செய்திகள் வரும் நிலையில், தமிழக அரசியல் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் தவெக பொதுக்குழு நடைபெறவுள்ளது. பொதுக்குழுவில் விஜய் சுமார் அரை மணி நேரம் பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தி குறித்து விரிவாக படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்
