பெருநகர சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துறையின் மேம்பாடுகள் குறித்து, ரோம், பாரீஸ், பார்ஸிலோனா நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட விவரங்கள் மற்றும் புதிய திட்டப் பரிந்துரைகள் குறித்த அறிக்கையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் மேயர் பிரியா வழங்கினார்.



