மக்களின் கவனத்தை திசைதிருப்பி, வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடுவது இரானி கொள்ளையர்களின் பாணி. இவர்கள் ஈரானை பூர்வீகமாகக் கொண்டவர்களாக இருப்பதால் ‘இரானி’ கொள்ளையர்கள் என்று காவல்துறையினரால் அழைக்கப்படுகின்றனர்.
.