Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

4 வயது.. 75 கிலோ எடை.. ரூ.50 கோடிக்கு வாங்கப்பட்ட ஓநாய்-காகசியன் ஷெப்பர்ட் கலப்பு இன நாய்!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
March 26, 2025
in அரசியல் செய்திகள்
0
4 வயது.. 75 கிலோ எடை.. ரூ.50 கோடிக்கு வாங்கப்பட்ட ஓநாய்-காகசியன் ஷெப்பர்ட் கலப்பு இன நாய்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


Last Updated:March 20, 2025 8:14 AM IST

ஒகாமியின் தாய் இனங்களில் ஒன்றான காகசியன் ஷெப்பர்ட் நாய்கள், அவற்றின் வலிமை மற்றும் பாதுகாப்பு உள்ளுணர்விற்கு பெயர் பெற்றவை.

News18News18
News18

பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர், கேடபாம்ப் ஒகாமி என்ற அரிய “ஓநாய் நாயை” வாங்க 50 கோடி ரூபாய் செலவழித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

பெங்களூருவை சேர்ந்த நபர் ஒருவர் 50 கோடி ரூபாய் கொடுத்து நாய் ஒன்றை வாங்கி உள்ளார். விதவிதமான இனங்களை சேர்ந்த நாய்களை வாங்கி வளர்த்து வருபவர் சதீஷ். இவர் அரிய வகை ஓநாய் மற்றும் காகசியன் ஷெப்பர்ட் கலப்பு இன நாயை சமீபத்தில் வாங்கி உள்ளார். கடபாம்ப் ஒகாமி என்ற இந்த நாய் உலகிலேயே விலை உயர்ந்த நாய்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நாயை அமெரிக்காவில் இருந்து இடைத்தரகர் மூலமாக சதீஷ் வாங்கி உள்ளார். 4 வயதே ஆகும் இந்த நாய், 75 கிலோ எடை உள்ளது.

சிறப்புகள்

ஒகாமியின் தாய் இனங்களில் ஒன்றான காகசியன் ஷெப்பர்ட் நாய்கள், அவற்றின் வலிமை மற்றும் பாதுகாப்பு உள்ளுணர்விற்கு பெயர் பெற்றவை. இந்த நாய்கள் ஜார்ஜியா, ஆர்மீனியா, அஜர்பைஜான் மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகள் போன்ற குளிர் பிரதேசங்களில் இருக்கும். ஓநாய்கள் போன்ற வேட்டையாடும் மிருகங்களிடமிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க அவை பெரும்பாலும் காவல் நாய்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.

கர்நாடகா முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் சதீஷ் ஒகாமியை அழைத்து சென்று வருகிறார். தனது நாய்கள் பெரும் கூட்டத்தை ஈர்த்துள்ளதாகவும், அவற்றுடன் செல்ஃபி எடுக்க மக்கள் ஆர்வமாக இருப்பதாகவும் சதீஷ் கூறியுள்ளார். அவரது அனைத்து நாய்களும் ஏழு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கடபோம்ஸ் கென்னல்ஸில் வளர்ந்து வருகின்றன.

அவை நடமாடுவதற்கு ஏராளமான இடவசதி உள்ளது. ஒவ்வொரு நாய்க்கும் 20 அடிக்கு 20 அடி பரப்பளவு உள்ளது. மேலும் அந்த இடம் 10 அடி உயர சுவர் மற்றும் 24 மணி நேரமும் இயங்கும் சிசிடிவி மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

First Published :

March 20, 2025 8:14 AM IST



.

Previous Post

இம்பாக்ட் பிளேயரின் இலக்கணம்

Next Post

ஏழைகளுக்கு சிகிச்சை மறுத்தால் தில்லி அப்போலோ மருத்துவமனையைக் கைப்பற்ற உத்தரவிட நேரிடும்: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
உயா்நீதிமன்ற நீதிபதி மீதான ஊழல் குற்றச்சாட்டு: லோக்பால் உத்தரவுக்கு தடை

ஏழைகளுக்கு சிகிச்சை மறுத்தால் தில்லி அப்போலோ மருத்துவமனையைக் கைப்பற்ற உத்தரவிட நேரிடும்: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In