புதுச்சேரி: ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக புதுச்சேரி பா.ஜ.க. எம்.பி. செல்வகணபதி 3 மாதம் அவகாசம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார். புதுச்சேரி பாஜக தலைவரும் எம்.பி.யுமான செல்வகணபதி எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அதிகாரிகள் முன் இன்று ஆஜராக உத்தரவிடப்பட்டது. முழங்காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் ஆஜராக அவகாசம் வேண்டும் என செல்வகணபதி கடிதம் எழுதியுள்ளார்.

😍👍👍😍👍😍😍😍😍😍😍😍