Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

”மக்கள் சக்தியே முதன்மையானது”..!! ”எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்”..!! பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு..!!

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
February 8, 2025
in Default
1
”மக்கள் சக்தியே முதன்மையானது”..!! ”எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்”..!! பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு..!!
8
SHARES
13
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

டெல்லியின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்ய நாங்கள் அனைத்து முயற்சிகளையும் எடுப்போம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் மாலை 4 மணி நிலவரப்படி 35 தொகுதிகளில் வெற்றி, 13 தொகுதிகளில் முன்னிலை என பாஜக 48 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி 16 தொகுதிகளில் வெற்றி 6 தொகுதிகளில் முன்னிலை என 22 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. காங்கிரஸை பொறுத்தவரை ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்கவில்லை.

இந்நிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மக்கள் சக்தியே முதன்மையானது..! பாஜகவுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை கொடுத்த அனைவருக்கும் எனது வணக்கமும் வாழ்த்துக்களும். நீங்கள் எனக்கு அளித்த ஆசிர்வாதங்களுக்கும், அன்புக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். டெல்லியின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்ய நாங்கள் அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.

வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் டெல்லி முக்கிய பங்கு வகிக்கும். இரவும் பகலும் உழைத்த எனது அனைத்து பாஜக தொண்டர்களையும் நினைத்து பெருமைப்படுகிறேன். இப்போது டெல்லி மக்களுக்கு இன்னும் வலிமையுடன் சேவை செய்வதில் அர்ப்பணிப்புடன் இருப்போம்” என பதிவிட்டுள்ளார்.

Credit

Previous Post

“புருஷன் செத்தாலும் பரவாயில்லை.. எனக்கு கள்ளக்காதலன் தான் முக்கியம்” சேலையை வைத்து மனைவி போட்ட பிளான்..

Next Post

“ஆணவத்தாலும் அகங்காரத்தாலும் ஆம் ஆத்மி ஆட்சியை இழந்துள்ளது” – மாணிக்கம் தாகூர்..

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
“ஆணவத்தாலும் அகங்காரத்தாலும் ஆம் ஆத்மி ஆட்சியை இழந்துள்ளது” – மாணிக்கம் தாகூர்..

"ஆணவத்தாலும் அகங்காரத்தாலும் ஆம் ஆத்மி ஆட்சியை இழந்துள்ளது" - மாணிக்கம் தாகூர்..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு எனது வாழ்த்துக்கள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In