Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க முடியாதா? ஈபிஎஸ் கண்டனம்..!

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
February 8, 2025
in Default
0
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க முடியாதா? ஈபிஎஸ் கண்டனம்..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை கடந்த 3 மாதங்களாக ஸ்டாலின் மாடல் திமுக அரசால் வழங்கப்படவில்லை என வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

திரு. கருணாநிதி பெயரில் இசிஆர் சாலையில் அரங்கம் கட்டுவதற்கு இருக்கும் நிதி, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு இல்லையா?

தன்னுடைய நிர்வாகத் திறமையின்மையை மறைக்க, நிதி நிலையை காரணம் காட்டி, மாற்றுத் திறனாளிகளை வஞ்சிக்கும் ஸ்டாலின்  மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

உதவித்தொகை இன்றி தவிக்கும் மாற்றுத் திறனாளிகளின் நலனைக் கருத்திற்கொண்டு, உடனடியாக உதவித்தொகை நிலுவைகளை வழங்கி, மாதாந்திர உதவித்தொகை தவறாமல் வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

Previous Post

“மக்கள் பாஜகவை விரும்புகிறார்கள்”- எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி

Next Post

“காங்கிரஸ் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்” – டெல்லி முடிவுகள் குறித்து பிரியங்கா கருத்து

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
“காங்கிரஸ் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்” – டெல்லி முடிவுகள் குறித்து பிரியங்கா கருத்து

“காங்கிரஸ் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்” - டெல்லி முடிவுகள் குறித்து பிரியங்கா கருத்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In