Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

“மக்கள் பாஜகவை விரும்புகிறார்கள்”- எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
February 8, 2025
in Default
0
“மக்கள் பாஜகவை விரும்புகிறார்கள்”- எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேட்டி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

டெல்லியில் உள்ள மக்கள் பாஜகவை விரும்புகிறார்கள். அதனால் அவர்களை தேர்ந்தெடுத்துள்ளனர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “டெல்லியில் உள்ள மக்கள் பாஜகவை விரும்புகிறார்கள். அதனால் அவர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். டெல்லி தேர்தல் முடிவுகள் மூலம் இந்தியா கூட்டணிக்கு மக்கள் சம்மட்டி அடி கொடுத்திருக்கிறார்கள். இந்தியா கூட்டணி இருக்கிறதா? என்பதே சந்தேகமாக இருக்கிறது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை கடந்த மூன்று மாதங்களாக ஸ்டாலின் மாடல் திமுக அரசால் வழங்கப்படவில்லை என வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.  திரு. கருணாநிதி பெயரில் இசிஆர் சாலையில் அரங்கம் கட்டுவதற்கு இருக்கும் நிதி, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவதற்கு இல்லையா? தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு இருக்கிறது. அதற்குள் வலிமையான கூட்டணி அமைப்போம்” என்றார்.



Previous Post

நன்றி மறப்பது நன்றன்று; அரசுக்கும் சொல்லிக்கொடுக்கத் தயார்- ஜாக்டோ ஜியோ பளார்..!

Next Post

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க முடியாதா? ஈபிஎஸ் கண்டனம்..!

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க முடியாதா? ஈபிஎஸ் கண்டனம்..!

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க முடியாதா? ஈபிஎஸ் கண்டனம்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In