Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

இதற்கெல்லாமா தற்கொலை?

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
December 4, 2024
in Default
1
இதற்கெல்லாமா தற்கொலை?
34
SHARES
55
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருமணம் செய்து கொள்ளாமல் 3வது மாடியில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்த காதல் ஜோடியிடையே ஏற்பட்ட தகராறில் திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டனர். ஆந்திர மாநிலம், அமலாபுரத்தை சேர்ந்தவர் பில்லிதுர்காராவ் (28). கேட்டரிங் தொழிலாளி. இவரும் ஐதராபாத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்து வந்த சுஷ்மிதா (23) என்பவரும் காதலித்துள்ளனர். திருமணம் செய்யாமலேயே இவர்கள் சில வருடங்களாக விசாகப்பட்டினத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாடகை எடுத்து வசித்துள்ளனர். இவர்களுக்கு இடையே நேற்று முன்தினம் இரவு திடீரென தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த அவர்கள் வீட்டில் இருந்த டி.வி ரிமோட், தேநீர் கோப்பைகள், கண்ணாடிப் பொருட்களை உடைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பின் 3வது மாடியில் இருந்து குதித்து இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து குடியிருப்பு காவலாளி, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விசாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Previous Post

இவராலதான் இன்னைக்கு என் மனைவியை இழந்து நிற்கிறேன்..? வேல்முருகன் உருக்கம்..!

Next Post

“சம்பல் செல்ல அனுமதி மறுத்தது மக்களவை எதிர்க்கட்சி தலைவரின் உரிமைக்கு எதிரானது” – ராகுல் ஆவேசம்

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
“சம்பல் செல்ல அனுமதி மறுத்தது மக்களவை எதிர்க்கட்சி தலைவரின் உரிமைக்கு எதிரானது” – ராகுல் ஆவேசம்

“சம்பல் செல்ல அனுமதி மறுத்தது மக்களவை எதிர்க்கட்சி தலைவரின் உரிமைக்கு எதிரானது” - ராகுல் ஆவேசம்

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    திருமணம் செய்து கொள்ளாமல் ஒழுக்க கேடான முறையில் சேர்ந்து வாழும் இது போன்ற நாய்கள் இருந்து என்ன செய்யப் போகிறது. இந்த நாய்களின் மரணம் எனக்கு சந்தோஷத்தை தருகிறது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In