Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை..

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
December 4, 2024
in Default
1
அரசு மருத்துவமனையில் டார்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை..
45
SHARES
73
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை  அரசு மருத்துவமனையில் செல்போன் லைட் வெளிச்சத்தில் ஊழியர்கள் சிகிச்சையளித்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை கீழப்பசலை கிராமத்தை சேர்ந்த ரயில்வே ஊழியர் பாலமுருகன் தனது வயலுக்கு சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் அரிவாளால் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.  அவரை சிகிச்சைக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து வந்தனர். தலையில் பலத்த காயமடைந்த அவருக்கு மருத்துவ ஊழியர்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து கொண்டிருந்த போது மருத்துவமனையில் திடிரென மின்சார தடை ஏற்பட்டது. 

ஜெனரேட்டரும் இல்லை. அரை மணி நேரத்திற்கும் மேலாக மின்சரம் வரவில்லை. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் தங்களது செல்போன் வெளிச்சத்தில் அவருக்கு தலையில் தையல் போட்டு சிகிச்சையளித்தனர். தாலுகா தலைநகரமாகவும் மதுரை – ராமேஸ்வரம் 4 வழிச்சாலையில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனையில் ஜெனரேட்டர் வசதி இல்லாமல் இருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

பஞ்சாப்பில் பரபரப்பு – பொற்கோவிலில் முன்னாள் துணை முதலமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு.!

Next Post

இவராலதான் இன்னைக்கு என் மனைவியை இழந்து நிற்கிறேன்..? வேல்முருகன் உருக்கம்..!

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
இவராலதான் இன்னைக்கு என் மனைவியை இழந்து நிற்கிறேன்..? வேல்முருகன் உருக்கம்..!

இவராலதான் இன்னைக்கு என் மனைவியை இழந்து நிற்கிறேன்..? வேல்முருகன் உருக்கம்..!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    இதுபோன்ற அவலங்கள் நம் அரசு மருத்துவமனையில் நீண்ட காலமாக நடந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர்கள் கண்டு கொள்வதே இல்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In