Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தவெக மாநாட்டு திடலில் 90% இருக்கைகள் நிரம்பின! பார்க்கிங் ஃபுல்

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
October 27, 2024
in Default
1
தவெக மாநாட்டு திடலில் 90% இருக்கைகள் நிரம்பின! பார்க்கிங் ஃபுல்
80
SHARES
129
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தவெக மாநாட்டிற்காக 250 ஏக்கர் பரப்பளவில் 5 இடங்களில் பார்க்கிங் வசதிகள் செய்த நிலையில் காலை 11 மணிக்குள் பார்க்கிங் பகுதி முழுவதுமாக நிரம்பின.

அதேபோல் தவெக மாநாட்டு திடலில் 90% இருக்கைகள் நிரம்பின. தற்போதே சுமார் 1 லட்சம் தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவிந்துள்ளனர். தொண்டர்கள் குவிந்ததை அடுத்து மாநாட்டு நிகழ்ச்சியை முன்கூட்டியே தொடங்க தவெக தலைமை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்கிரவாண்டி பகுதியில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், தொண்டர்கள் தலையில் நாற்காலிகளை கவிழ்த்தபடி காத்திருக்கின்றன. மாநாட்டுக்கு காலை 9 மணி வரைக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வந்து சேர்ந்தனர்..11 மணியளவிலேயே பார்க்கிங் நிரம்பி விட்டன.

தவெக மாநாட்டில் தடுப்புகளை மீறி விஐபி இருக்கைகள், பெண்கள் இருக்கைகளில் அமர்ந்திருந்த தொண்டர்களை  பவுன்சர்கள் வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Previous Post

சாதனை படைச்சவங்க நாங்க! 2 லட்சம் எங்க, 25 லட்சம் எங்க! வம்பு இழுக்கும் பிரேமலதா.?

Next Post

பஞ்சாயத்து தலைவர் பதவி நீக்கம் – மாவட்ட ஆட்சியர் அதிரடி..

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
பஞ்சாயத்து தலைவர் பதவி நீக்கம் – மாவட்ட ஆட்சியர் அதிரடி..

பஞ்சாயத்து தலைவர் பதவி நீக்கம் - மாவட்ட ஆட்சியர் அதிரடி..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    கமெண்ட் செய்ய விரும்பவில்லை

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In