Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சாதனை படைச்சவங்க நாங்க! 2 லட்சம் எங்க, 25 லட்சம் எங்க! வம்பு இழுக்கும் பிரேமலதா.?

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
October 27, 2024
in Default
1
சாதனை படைச்சவங்க நாங்க! 2 லட்சம் எங்க, 25 லட்சம் எங்க! வம்பு இழுக்கும் பிரேமலதா.?
129
SHARES
208
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தமிழகம் முழுவதும் இன்று பரபரப்பாக பேசப்படுவது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பற்றி தான். அனைத்து டிவி சேனல்கள்  பார்வையும் விஜய் என்ன பேசப்போகிறார் என்று எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருகின்றனர். இந்த மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலை எனும் கிராமத்தில் நடைபெற உள்ளது. 

article_image2

TVK Maanadu in VIkravandi

இந்த மாநாட்டுக்கு கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரி முதல் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் தெதாண்டர்கள் உற்சாகத்துடனும், ஆரவாரத்துடன் வாகனங்களில் அணி வகுத்து வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக இளைஞர்களே அதிகளவில் வந்துக்கொண்டிருக்கின்றனர். இதனால் விக்கிரவாண்டி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

article_image3

இந்த மாநாட்டுக்கு சுமார் 2 லட்சம் பேர் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் காமராஜர், பெரியார், அம்பேத்கர், அஞ்சளை அம்மாள், வேலுநாச்சியார் மற்றும் சேரர், சோழர், பாண்டியர் ஆகியோரின் கட்டவுட்டுகள் வைக்கப்பட்டு அனைவரையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால், இதில், திராவிட கட்சியை சேர்ந்த அண்ணா புகைப்படம் இடம் பெறவில்லை. இதை சில அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர். 

article_image4

Vijay

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு நடைபெற இருக்கும் நிலையில் பிரேமலதா விஜயகாந்த் வாண்டடாக வந்து இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு. மதுரை தேமுதிக முதல் மாநாடு என விஜய்யை சீண்டியுள்ளார்.

article_image5

Premalatha Vijayakanth

இதுதொடர்பாக  தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு. மதுரை தேமுதிக முதல் மாநாடு 150 ஏக்கர் நிலப்பரப்பில் 2.5 லட்சர் சேர் போடப்பட்டு நடத்தப்பட்டது. உட்கார இடம் இல்லாமல் மாநாட்டு பந்தலுக்கு வெளியே லட்சோப லட்ச தொண்டர்கள் குவிந்தனர். மொத்தம் 25 லட்சம் பேர் கலந்து கொண்டனர். உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Previous Post

அரசுக்கும் மனித உரிமைகள் ஆணையத்திற்கும் முற்றும் மோதல்..? அன்புமணி கண்டனம்..!

Next Post

தவெக மாநாட்டு திடலில் 90% இருக்கைகள் நிரம்பின! பார்க்கிங் ஃபுல்

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
தவெக மாநாட்டு திடலில் 90% இருக்கைகள் நிரம்பின! பார்க்கிங் ஃபுல்

தவெக மாநாட்டு திடலில் 90% இருக்கைகள் நிரம்பின! பார்க்கிங் ஃபுல்

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    அப்புறம் எதற்கு போன சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்தீர்கள். இன்று வரை உங்களது கட்சியால் எழுந்திருக்கவே முடியவில்லை.

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In