மிகவும் அசுத்தமான யமுனை நதியில் இரண்டு தினங்களுக்கு முன்பு முங்கி குளித்து வழிபாடு நடத்திய பாஜகவின் டெல்லி மாநில தலைவர் விரேந்தர் சச்சுதேவ் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளார்.
இந்து பண்டிகைகளுக்கு ஆற்றில் மூழ்கி குளிக்கும் வழிபாடு முறைகளை இந்துக்கள் செய்ய முடியாமல் தவிப்பதாகவும் யமுனையை தூய்மை செய்ய தவறிய டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறி அழுக்கு யமுனையில் முங்கி குளித்து விடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அறிவியல் முறையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுவாச கோளாறு மற்றும் உடல் அரிப்பும் தோல் பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது.

😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄