Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

உட்கார்ந்து பதில் சொன்னதால் வழக்கு: 10 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை..!

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
October 18, 2024
in Default
1
உட்கார்ந்து பதில் சொன்னதால் வழக்கு: 10 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை..!
58
SHARES
94
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தகவல் ஆணைய வழக்கு விசாரணையில் உட்கார்ந்து பதில் அளித்த அதிகாரி மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு அதிமுக அரசின் நாளிதழ் விளம்பர செலவு குறித்த   கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு அரசு பதில் அளிக்காததால் 2015 ஆம் ஆண்டு மாநில தகவல் ஆணையத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இந்த விசாரணையின் போது மனுதாரர் சிவ இளங்கோ உட்கார்ந்து கொண்டு பதில் அளித்தார். நின்று கொண்டு பதில் அளிக்க வேண்டும் என தலைமை தகவல் ஆணையர் ஸ்ரீபதி கூறியதை ஏற்காததால், தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மூன்று நாட்கள் சிவ இளங்கோ சிறையில் அடைக்கப்பட்டார்.

இதன் விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சுமார் பத்து ஆண்டுகள் நடந்தது என்பதும் 140 முறை வாய்தா வாங்கிய நிலையில் சிவ இளங்கோவை வழக்கிலிருந்து விடுதலை செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். எனினும் ஆர்டிஐ கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

தீபாவளிக்கு 4 நாட்கள் லீவு.. முன்கூட்டியே சம்பளம்..!! பண்டிகைய கொண்டாடுங்களே..

Next Post

Aavin: `புதிய வகைப் பாலை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது!’ – ஆவின் விளக்கம் | Aavin gave an explanation about talk about new green magic plus milk pocket

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
Aavin: `புதிய வகைப் பாலை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது!’ – ஆவின் விளக்கம் | Aavin gave an explanation about talk about new green magic plus milk pocket

Aavin: `புதிய வகைப் பாலை அறிமுகப்படுத்த ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது!' - ஆவின் விளக்கம் | Aavin gave an explanation about talk about new green magic plus milk pocket

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    ❤️❤️❤️❤️👌❤️

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In