Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

பிரபல இயக்குநர் மீது  ‘வெடி’ பட  நடிகை பரபரப்பு புகார்

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
October 12, 2024
in Default
1
பிரபல இயக்குநர் மீது  ‘வெடி’ பட  நடிகை பரபரப்பு புகார்
31
SHARES
50
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

விஷாலின் வெடி பட நடிகை பூனம் கவுர் பிரபல தெலுங்கு இயக்குநர் மீது குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹேமா கமிட்டியின் அறிக்கை மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்களை அம்பலப்படுத்தி உள்ளது. இந்த கமிட்டியில் நடிகைகள் பலர் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை அனுபவங்களை பகிரிந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பல நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழில் நெஞ்சிருக்கும் வரை, பயணம், வெடி, என் வழி தனிவழி, நாயகி உள்ளிட்ட படங்களில் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள நடிகை பூனம் கவுர் பிரபல இயக்குநருக்கு எதிராக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்து பூனம் கவுர் வெளியிட்டுள்ள பதிவில், “ தெலுங்கு இயக்குநர் ஒரு நடிகையை கர்ப்பமாக்கி அந்த பெண்ணின் சினிமா வாழ்க்கையையே நாசம் செய்தார். மேலும் சினிமா துறையில் பிரபலமாக இருக்கும் அந்த இயக்குநர் செய்த கொடூரமான செயலுக்கு தெலுங்கு நடிகர் சங்கம் தலையிட்டு பாதிக்கப்பட்ட பஞ்சாபி நடிகைக்கு கொஞ்சம் உதவி செய்தது என குறிப்பிட்டுள்ளார். மேலும் இயக்குநரின் பெயரை அவர் தெரிவிக்கவில்லை. இதனால் யார் அந்த பிரபல இயக்குநர் என்பதும், நடிகை யார் என்பதும் தெரியவில்லை. சமீபத்தில் நடிகர் பவன் கல்யாண் மற்றும் இயக்குநர் திரி விக்ரம் ஆகியோர் மீதும் நடிகை பூனம் கவுர் குற்றச்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.நடிகை பூனம் கவுரின் குற்றச்சாட்டு வீடியோ தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Previous Post

ராகுல் காந்தியின் கருத்து சிறு பிள்ளைத்தனமானது: மத்திய இணையமைச்சர் எல்.முருகன்

Next Post

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர்.. கொலை மிரட்டல் கொடுத்து குடைச்சல்!

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர்.. கொலை மிரட்டல் கொடுத்து குடைச்சல்!

தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர்.. கொலை மிரட்டல் கொடுத்து குடைச்சல்!

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    அனைத்து நடிகைகளுக்கும் சொல்வது என்னவென்றால் சினிமாத்துறை எப்படி இருக்கும் எப்படி எப்படி எல்லாம் அட்ஜஸ்ட் செய்து போக வேண்டும் என்று தெரிந்து தான் நடிக்க வருகிறீர்கள். பின்னர் நடித்து பணம் சம்பாதித்த பிறகு என்னை அவன் கூப்பிட்டான் இவன் கூப்பிட்டான் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது நடிப்பதற்கு உங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை விருப்பம் இருந்தால் சினிமா துறைக்கு வாருங்கள் இல்லையென்றால் சென்றுவிடுங்கள் அந்த வெற்றிடத்தை நிரப்ப ஏராளமான பெண்கள் தயாராக உள்ளனர்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In