Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மத்திய அரசு இன்னும் பாடம் கற்கவில்லை – ராகுல் காந்தி விமர்சனம்!

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
October 12, 2024
in Default
1
மத்திய அரசு இன்னும் பாடம் கற்கவில்லை – ராகுல் காந்தி விமர்சனம்!
6
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

ரயில் விபத்துகளிலிருந்து மத்திய அரசு இன்னும் பாடம் கற்கவில்லை என்று, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், “கவரப்பேட்டை அருகே மைசூரு – தர்பங்கா பயணிகள் ரயில் சரக்கு ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது கடந்த ஆண்டு ஒடிசா பாலசோரில் நடந்த ரயில் விபத்து போன்றது.

பல விபத்துகளில் பல்வேறு உயிர்களை பலிகொடுத்தும் இன்னும் மத்திய அரசு பாடம் கற்கவில்லை. இன்னும் எத்தனை குடும்பங்கள் இந்த அரசு விழித்துக்கொள்ளும் முன் அழிக்கப்படுமோ? என்று ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

ये विजुअल देखिए मैसूर दरभंगा एक्सप्रेस का 13 डिब्बे पटरी से उतर कर क्षत्रिग्रस्त हो गए ,

कितने लोग इस दुर्घटना में मरे होगे इसका कोई आंकड़ा तो जारी नहीं हुआ है ,

शायद रील मंत्री की नजरों में ये भी एक छोटी घटना हो।#TrainAccidentpic.twitter.com/kIoYdbcBEQ— Shivam Yadav (@ShivamYadavjii) October 12, 2024

இதற்கிடையே, ராட்சத கிரேன்கள், நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் கொண்டு தண்டவாளங்களை சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

பெரிய வடிவிலான மாமல்லன் ராட்சத கிரேன் உதவியுடன் சேதமான பெட்டிகளை அப்புறப்படுத்தி சீரமைப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

தற்போது மீண்டும் மழை தொடங்கியுள்ளதால் பணிகள் நடைபெறுவது சற்று தாமதமாக நடைபெற்று வருகிறது.

Previous Post

சென்னையிலிருந்து 6 மணி நேரம் தாமதமாக புறப்படும் நவஜீவன் விரைவு ரயில்!

Next Post

“ரயில் விபத்துக்கள் தொடர்கதையாவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” – உதயநிதி ஸ்டாலின்..

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
“ரயில் விபத்துக்கள் தொடர்கதையாவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” – உதயநிதி ஸ்டாலின்..

“ரயில் விபத்துக்கள் தொடர்கதையாவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்” - உதயநிதி ஸ்டாலின்..

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    😄😄😄😄😄😄😜

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In