காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவது தொடர்பாக தமிழ்நாடு கர்நாடகா இடையே சுமார் 50 ஆண்டுகளாக பிரச்னை நீடித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு கர்நாடகா தண்ணீர் திறந்துவிடாததே பிரச்னைக்கு முக்கிய காரணம். இதனை தீர்த்து வைக்க காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனாலும் பிரச்னை தொடர்ந்து வருகிறது.
