ஐதராபாத்தில் பிரபல நடிகர் நாகர்ஜுனாவுக்கு சொந்தமான பிரம்மாண்ட கன்வென்சன் ஹால் இன்று இடிக்கப்பட்டது. 3.30 ஏக்கர் நிலத்தில் ஏரி, குளங்களை ஆக்கிரமித்து கன்வென்சன் ஹால் கட்டப்பட்டு வந்ததாக புகார் வந்ததையடுத்து இந்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மிகப்பெரிய பணக்காரர் ஆன நாகார்ஜுனா ஆக்கிரமிப்பு செய்த இடங்களை அரசு அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி இடத்தை மீட்டனர் என்கிற செய்தி நம்பும் படியாக இல்லை ஏனென்றால் அரசு அதிகாரிகளின் லஞ்சம் ஊழல் என்கிற உண்மை முகம் பொதுமக்களுக்கு நன்றாகவே தெரியும். இது அரசியல்வாதிகளின் தலையீட்டின் காரணமாக வேண்டுமானால் இடித்து இருக்கலாம்