78வது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அருகாமையில் அமைந்துள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்துராமன் மாவட்ட கவுன்சிலர்கள் நேருபாண்டி வடிவேல் முருகன் ராஜராஜன் சித்ராதேவி ஜெயலட்சுமி மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மேலும் அலுவலகத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.




👌👌👌👌👌