Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மதுரை மத்திய சிறை மற்றும் பெண்கள் தனி சிறையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமை..

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
August 15, 2024
in Default
1
மதுரை மத்திய சிறை மற்றும் பெண்கள் தனி சிறையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்: சிறை கண்காணிப்பாளர் சதீஷ்குமார் தலைமை..
27
SHARES
43
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மதுரை மத்திய சிறை மற்றும் பெண்கள் தனி சிறையில் சுதந்திர தின விழா கொடியேற்றத்துடன் இனிதே நடைபெற்றது

மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் திரு சதீஷ்குமார் அவர்கள் கொடியேற்றி சிறைவாசிகளுக்கு இனிப்புகள் வழங்கினார்.

மதுரை செந்தமிழ் கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி பெண்கள் தனி சிறையில் நடைபெற்றது.
மதுரை மத்திய சிறையில் இந்திரா காந்தி திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் பட்டயச் சான்றிதழ் பெற்ற ஆறு சிறைவாசிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

சிறகை விரி வாசகர் வட்டம் மூலமாக சிறைவாசிகளுக்கு வாசிப்புத் திறனை அதிகப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற 27 சிறைவாசிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது

முன்னாள் சிறைவாசிகளின் வாழ்வாதாரத்திற்காக சலவை எந்திரம் மற்றும் தையல் எந்திரம் நலத்திட்ட உதவிகளும் பிரிசன் மினிஸ்ட்ரி ஆப் இந்தியா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து வழங்கப்பட்டது.

சிறைவாசிகள் மூலமாக பேச்சுப்போட்டி ,நாடகம், போன்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு வழங்கப்பட்டது.

வைகை சுதந்திரப் பறவைகள் இசைக்குழு இன்னிசை கச்சேரியுடன் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவு பெற்றது

Previous Post

முதலமைச்சர் கையில் “காஞ்சி வங்கி” வாங்கிய விருது..! அட இது சூப்பர் சாதனையப்பா ..! 

Next Post

78வது இந்திய சுதந்திர தின விழா: மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி தலைமை.

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
78வது இந்திய சுதந்திர தின விழா: மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி தலைமை.

78வது இந்திய சுதந்திர தின விழா: மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி தலைமை.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    2 years ago

    ❤️❤️❤️❤️❤️❤️

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In