Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மக்கள் நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்.

Makkal Aanaiyam - gkm by Makkal Aanaiyam - gkm
August 15, 2024
in Default
0
மக்கள் நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்.
4
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

இன்று 78 வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு மக்கள் நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மதுரை மாவட்டம் திருநகர் 2வது பேரூந்து நிறுத்தம் அருகில் அமைந்துள்ள தாய்மடி இல்லத்தில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் தமிழ்நாடு மக்கள் நீதி பாதுகாப்பு சங்கத்தின் இளைஞர் அணி செயலாளர் குமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் கௌரவ தலைவர் ப.குணா கலந்து கொண்டு தேசியக்கொடியினை ஏற்றி வைத்து தேசியகீதம் பாடல் பாடி தாய்மடி இல்லத்தில் இருக்கக்கூடிய சாலையோர ஆதரவற்ற படுக்கையில் இருக்கும் நோயாளர்கள் மற்றும் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்களுக்கு தேசிய கொடி மற்றும் இனிப்புகள் வழங்கி அவர்களோடு சுதந்திர தின விழாவினை சிறப்பாக கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் தாய்மடி இல்லம் நிறுவனர் சேதுசுரபி தமிழ்நாடு மக்கள் நீதி பாதுகாப்பு சங்கத்தின் கௌவர தலைவர் ப.குணா இளைஞர் அணி செயலாளர் குமார், இணைச்செயலாளர் சௌந்தரபாண்டியன், மகளிர் அணி அமுதா, விவசாய அணி செயலாளர் விக்னேஷ் மற்றும் தாய்மடி இல்ல நிர்வாகிகள் மற்றும் முதியோர்கள் கலந்து கொண்டு சுதந்திர தின விழா சிறப்பாக கொண்டாப்பட்டது.

Previous Post

ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் முதல்வருடன் அமைச்சர்கள் கலந்துகொள்வார்களா? – தங்கம் தென்னரசு

Next Post

Kolkata doctor murder case: 'மேற்கு வங்க அரசே பொறுப்பு…': அந்த மாநில கவர்னர் கடும் விமர்சனம்

Makkal Aanaiyam - gkm

Makkal Aanaiyam - gkm

Next Post
Kolkata doctor murder case: 'மேற்கு வங்க அரசே பொறுப்பு…': அந்த மாநில கவர்னர் கடும் விமர்சனம்

Kolkata doctor murder case: 'மேற்கு வங்க அரசே பொறுப்பு...': அந்த மாநில கவர்னர் கடும் விமர்சனம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In